ஆப்நகரம்

வீட்டில் கண் திருஷ்டி பிள்ளையார் படம் வைக்கலாமா?

வீட்டில் கண் திருஷ்டியை போக்குவதற்கு நாம் கண் திருஷ்டி கணபதியை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்...

Samayam Tamil 6 Mar 2020, 7:34 pm
பலர் வீட்டில் கண் திருஷ்டி அண்டாமல் இருக்க கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வைப்பது பரவலாய் பார்க்கப்படுகிறது. அப்படி அந்த பிள்ளையார் படத்தை வைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இங்கு காண்போம்.
Samayam Tamil Ganesh


கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வீட்டில் தலைவாசலுக்கு எதிராக, வீட்டில் நுழைபவரின் கண்ணில் படும்படி சிலையை வைப்பது உகந்தது.

மனுதர்மம் என்பது என்ன தெரியுமா? - நீங்கள் செய்யும் செயலுக்கு கருட புராணம் போல என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

அப்படி வைப்பதால் வீட்டில் வைப்பதால் சிலர் பொறாமை கொண்டோ, தீய எண்ணத்துடன் நுழையும் போது, அதன் தீய சக்திகளை தடுத்து, அவர் வீட்டை பாதுகாக்கும் சிறப்பான சக்தியுடன் இருப்பார்.

இந்த கண் திருஷ்டி விநாயகரை வீட்டின் முகப்பு வாயிலில் வைக்கும் போது ஜோடியாக வைக்க வைக்க வேண்டும்.

மனிதர்கள் இறந்த பின் பேயாக மாறுவது ஏன்?... யாரெல்லாம் பேயாக மாறுவார்கள்...

அதில் ஒன்று நுழைவாயிலைப் பார்த்த படியும், மற்றொன்று அதற்கு எதிர் புறமாக பார்த்தபடி வைக்க வேண்டும்.

ஏன் அப்படி இரு சிலைகளை வைக்கின்றோம் என்றால், எந்த ஒரு கடவுள் நிலையாக இருந்தாலும், அதன் பின்புறம் நம் வீட்டை பார்த்தால் நமக்கு வறுமை வந்து சேரும். அதனால் அதனை ஈடு செய்யும் வகையில் மற்றொரு சிலையை எதிர்த்திசையில் வைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்