ஆப்நகரம்

Happy Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து புகைப்படங்கள் இதோ...

விநாயகர் சதுர்த்தி 2019, செப்டம்பர் 2ம் தேதி, (ஆவணி 16) கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கொண்டாடப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வளம் பெறுவோம். பிளையார் சதுர்த்தியில் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து பரவசம் அடைவோம்

Samayam Tamil 2 Sep 2019, 7:27 am

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ஆவணி 16, செப்டம்பர் 2ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்டு வாழ்வில் வளம்பெறுவோம்.
Samayam Tamil lord Ganesh


விநாயகர் சதுர்த்தி மொத்தம் 11 தினங்களாக பல பகுதிகளில் கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான கணபதி சிலையை வைத்து, அதை வழிபடுவது வழக்கம். சில இடங்களில் இப்படி வைக்கப்பட்டு வழிபடப்படும் பெரிய சிலைகள் 5, 7, அல்லது 11வது தினத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், கண்மாய், ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளான விநாயகரை கரைக்கப்படுவது (விஜர்னம்) வழக்கம்.

கணபதி உருவான புராண கதை : யானை முகம் எப்படி வந்தது தெரியுமா?

ஞானம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்ட அனைத்து வித செல்வத்தையும் கொடுக்கும் கணேசனை விரதம் இருந்து வழிபட்டு நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்.

இன்று விநாயகர் சதுர்த்தி நன்நாளில் விநாயகருக்கு வழிபாடு நடத்துவதோடு வாழ்த்து செய்திகளை நம் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து நம் பால கணபதியின் அருள் பெறுவோம்...






விநாயகரை இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்து அருளை பெற்றிடுங்கள்...





சந்திரனுக்கு சாபம் கொடுத்த கணபதி... என்ன ஆனது தெரியுமா?




32 Forms Of Vinayagar: எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்