ஆப்நகரம்

நவராத்திரி வாழ்த்து புகைப்படங்கள்... உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்

நவராத்திரி 2019 வாழ்த்துக்கள்: அம்பாளின் புகைப்படங்கள், வாழ்த்து செய்திகளை பகிர்ந்து அருள் பெறுங்கள்.

Samayam Tamil 30 Sep 2019, 2:46 pm
நவராத்திரி எனும் அம்மனுக்கான சிறப்பு பூஜை செய்யப்படும் ஒன்பது நாட்கள், நாம் வணங்குவது நல்லது.
Samayam Tamil Navarathiri f 1


அம்பிகை கோயிலில் வழிபாடு, கொலு வைத்தல், கொலு நெய் வேத்தியம் என செய்து அம்பிகையின் அருளைப் பெற்றிடுங்கள்.

இந்த நவராத்திரி தினங்களில் நீங்கள் செய்யும் பூஜை ஆன்மிகத்தோடு, அறிவியலும் பின்னணியில் உள்ளது என்பதை உணர வேண்டும்.

நவராத்திரி வாழ்த்து செய்திகளை உங்களின் உறவின்றர்கள், நண்பர்களுக்குப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்