ஆப்நகரம்

கிருஷ்ண ஜெயந்தி 2022 சிறப்புத் தமிழ் பாடல்கள்!!

காக்கும் கடவுள் விஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த தினமான தமிழகம் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் இந்தாண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியும், வடமாநிலங்களில் ஆகஸ்ட் 24 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 16 Aug 2022, 4:09 pm
விஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தின், பிறப்பைக் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி தமிழகம் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் ஆகஸ்ட் 19ஆம் தேதியும், வடமாநிலங்களில் ஆகஸ்ட் 18ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்கள்!!
கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்கள்!!


ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில், ரோகிணி நட்சத்திரம் சேரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வரும்.

கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்கள்!!



கிருஷ்ண ஜெயந்தி 2022 எப்போது, பூஜைக்கான நேரம், செய்ய வேண்டியவை என்ன?

தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தியானது ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் உறியடி உள்ளிட்ட நிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன.

கிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்!

இதோ கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் சிறப்புப் பாடல்கள்:



கிருஷ்ண ஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது, விரதம் இருப்பது எப்படி தெரியுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்