ஆப்நகரம்

அதிசய வேப்ப மரம்- அம்மனை காக்கும் யானை பாதங்கள்

யானையின் பாதம் வடிவிலான அதிசயம் வேப்ப மரம் - தேவிமாரி முத்தாலம்மன் கோயிலின் அதிசயம்

Samayam Tamil 30 Apr 2019, 7:01 pm
யானையின் பாதம் வடிவிலான அதிசயம் வேப்ப மரம் - தேவிமாரி முத்தாலம்மன் கோயிலின் அதிசயம்
Samayam Tamil neem tree


லத்தூர்: கல்குளம் கிராமத்தில் உள்ள ஒரு உள்ள தேவிமாரி முத்தாலம்மன் கோயில் அதிசய வேப்பமரத்தின் கீழ் அமைந்துள்ளது.
லத்தூர் ஒன்றியத்தில் உள்ள கல்குளம் கிராமத்தில் தேவிமாரி முத்தாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நூற்றாண்டை கடந்து பக்தர்களை ஈர்த்து வரும் மிக சிறப்பு மிக்க திருத்தலமாக விளங்குகின்றது

450 வருடங்களாக கண்டுகொள்ளப்படாத ஹம்பி படாவி லிங்கம் - பராமரிக்கும் 86 வயது முதியவர்

இங்கு உள்ள வேப்பமரம் யானையின் பாதங்கள் போன்ற அமைப்பின் கீழ் அமைந்துள்ள அம்மனின் சிலை காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளது.
பலரும் இங்கு வந்து ஆச்சர்யத்துடன் அம்மனை வணங்கி அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

700 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் - அதிசய நந்தி கோயில்



வேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்