ஆப்நகரம்

வளம் தரும் விரதங்களின் வகைகள் மற்றும் அதன் பல்வேறு பயன்கள்

இந்து சமயத்தில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் என்ற நம்பிக்கைகள் உள்ளன.

Samayam Tamil 25 Jun 2019, 5:23 pm

இந்து சமயத்தில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. நம் வழிபாட்டுக்கும், நம் மன ஆறுதல், தேவைகளை முன் வைத்து பல்வேறு விதமான விரதங்கள் பின்பற்றப்படுகின்றன.
Samayam Tamil vratham (1)


அதோடு இந்து சமயமே நம்பிக்கை அடிப்படையிலானது என்ற கருத்து நிலவுகின்றது. அதைத் தாண்டி ஜோதிடம், பரிகாரம், விரதம் என்ற பல்வேறு நம்பிக்கைகளும், அதைச் சார்ந்த நடைமுறைகளும் உள்ளன.

ஒவ்வொரு நம்பிக்கைக்கும், மனக்குறை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாடும் விரத முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. அப்படி ஒவ்வொரு மனக்குறைக்கும் அதற்கான தீர்வு அல்லது விரதம் பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஸ்ரீ பைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்

விரதங்களின் வகைகள்
மகா சிவராத்திரி - சகல நன்மை சேரும்
விநாயகர் சதூர்த்தி - முன்வினை பாவம் தீரும்
கிருஷ்ண ஜெயந்தி - செல்வம் பெருகும்
வரலட்சுமி விரதம் - மாங்கல்ய பாக்கியம், நல்ல வாழ்க்கைத்துணை

எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா விரதம்! - விதிமுறைகள் என்ன?

வைகாசி விசாகம் - நினைத்தது நிறைவேறும்
பிரதோஷம் - அமைதி, நிம்மதி
சங்கடஹர சதூர்த்தி - தடைகள் அகலும்
வைகுண்ட ஏகாதசி - மோட்சம்
திருவோணம் - குடும்ப மகிழ்ச்சி

திருவோண விரதத்தை எப்படி மேற்கொள்வது? என்ன பலன் கிடைக்கும்?

கந்தசஷ்டி - குழந்தை பாக்கியம்
பவுர்ணமி - வேலை வாய்ப்பு நோய் நீங்கும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்