ஆப்நகரம்

திருப்பதி கோயிலில் ஏப்ரல் 7 முதல் விஐபி தரிசனம் ரத்து

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஏப்ரல் 7 முதல் 10ம் தேதி வரை அனைத்து விஐபி தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக, கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

TNN 29 Mar 2017, 10:49 am
திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஏப்ரல் 7 முதல் 10ம் தேதி வரை அனைத்து விஐபி தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக, கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Samayam Tamil ttd cancels vip morning break darshan on april 7 to june 16
திருப்பதி கோயிலில் ஏப்ரல் 7 முதல் விஐபி தரிசனம் ரத்து


இதன்படி முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் மூலம் சாமி தரிசனம் செய்ய கோரும் விஐபி தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறையையொட்டி, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்