ஆப்நகரம்

அடங்கப்பா.... எதுக்கெல்லாம் ரோபோ கண்டுபிடிச்சுருக்காங்க!

ஜெர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TNN 31 May 2017, 7:38 pm
ஜெர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil robot priest offers auto blessings in german church
அடங்கப்பா.... எதுக்கெல்லாம் ரோபோ கண்டுபிடிச்சுருக்காங்க!

'பிளெள் யூ - 2’என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ பாதிரியாரைப் போல செயல்படுகின்றது. ரோபோவின் உடலில் தொடுதிரை ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆசிர்வாதம் என்ற பட்டனை அழுத்தினால், அதன் கைகளை தூக்கிக் கொண்டு, அதன் முகத்தில் எல்.இ.டி ஸ்கிரீனில் ஸ்மைல் வடிவில் விளக்குகள் எரிந்து பைபிள் வசனம் உச்சரிக்கின்றது.

அதோடு கடவுள் உன்னை ஆசிர்வதிப்பர் (God Bless and Protect You) என கூறுகின்றது. இந்த ரோபோ பாதிரியாரிடம் ஆசிர்வாதம் பெற மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேவாலயம் வருகின்றனராம்.

அடுத்த செய்தி