ஆப்நகரம்

இந்தியாவில் சாம்சங் மொபைலின் புதிய நிறம்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மொபைலை புதிய வண்ணத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

TNN 24 Dec 2016, 7:05 pm
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மொபைலை புதிய வண்ணத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil samsung galaxy s7 edge now available in pink gold colour variant in india
இந்தியாவில் சாம்சங் மொபைலின் புதிய நிறம்!


சாம்சங் நிறுவனம் மொபைல் பேட்டரி கோளாறினால் இந்த ஆண்டு சரிவைச் சந்தித்தாலும், அந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மொபைல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன்களில் அதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், மேலும் வாடிக்கையாளர்களைக் கவர கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மொபைலை பிங்க் கோல்ட் (Pink Gold) என்ற புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. நிறம் புதிதாக இருந்தாலும் விலையில் மாற்றமில்லை! ரூ.50,999 தான்!

அடுத்த செய்தி