ஆப்நகரம்

காப்புரிமை வழக்கு : சம்சாங் நிறுவனத்திற்கு ரூ.800 கோடி அபதாரம்

ஆப்பிள் - சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான காப்புரிமை வழக்கில் சம்சாங் நிறுவனத்திற்கு ரூ.800 கோடி அபதாரம் வித்தித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ET Online 9 Oct 2016, 9:24 pm
அமெரிக்கா: ஆப்பிள் - சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான காப்புரிமை வழக்கில் சம்சாங் நிறுவனத்திற்கு ரூ.800 கோடி அபதாரம் வித்தித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil samsung loses against apple in 120 mn patent
காப்புரிமை வழக்கு : சம்சாங் நிறுவனத்திற்கு ரூ.800 கோடி அபதாரம்


காப்புரிமையை மீறிய சம்சாங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு 12 கோடி டாலர் ( ரூ.800 கோடி) அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனையடுத்து இந்த தீர்ப்பிற்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் காப்புரிமைகளை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் தனது தரப்பு ஆதாரங்களை நிரூபிக்க தவறியதால் நீதிபதிகள் சாம்சங் நிறுவனத்திற்கு சுமார் ரூ.800 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி