ஆப்நகரம்

கிணற்றில் விழுந்த 16வயது சிறுவன் இரண்டாவது நாளாக தொடரும் மீட்பு பணி

கோவை: கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் கிணற்றில் விழுந்ததால் அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

TOI Contributor 16 Aug 2016, 10:02 pm
கோவை: கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் கிணற்றில் விழுந்ததால் அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil 16 year old boy fell into a 300 foot deep
கிணற்றில் விழுந்த 16வயது சிறுவன் இரண்டாவது நாளாக தொடரும் மீட்பு பணி


தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16வயது சிறுவன் திங்களன்று 300 அடி கிணற்றில் விழுந்தார். கிணற்றில் விழுந்த அந்த சிறுவனை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சிறுவன் கிண்ற்றில் விழுந்து இன்று இரண்டாவது நாளாகிறது.
Tamil Nadu: 16-year old boy fell into a 300 foot deep well in Coimbatore yesterday, rescue operation underway. pic.twitter.com/kVeCu6UP3o — ANI (@ANI_news) August 16, 2016

அடுத்த செய்தி