ஆப்நகரம்

வைரல் வீடியோ: பாசத்துடன் பாகனுக்கு விடை கொடுக்கும் யானை!

யானை ஒன்று தனது பாகனிடம் பாசத்துடன் முத்தம் பெற்று விடை கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

TNN 18 Jun 2017, 12:49 pm
யானை ஒன்று தனது பாகனிடம் பாசத்துடன் முத்தம் பெற்று விடை கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Samayam Tamil an elephant kissing bye to the mahout
வைரல் வீடியோ: பாசத்துடன் பாகனுக்கு விடை கொடுக்கும் யானை!


அந்த வீடியோவில், யானை ஒன்றுக்கு உணவளித்த பாகன் “போட்டா? போட்டா?” என்று யானையிடம் பலமுறை அனுமதி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் சிறிது அமைதியாக இருக்கும் யானை, மெல்ல தலையசைத்து சம்மதம் சொல்கிறது.

பின்னர், போகும் முன் பாகன் முத்தம் கொடுக்க தலையைத் தாழ்த்துக் காட்டுகிறது. யானையின் குழந்தைத்தனமான பாசத்தைக் காட்டும் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பாகனுக்கு பாசத்துடன் விடைகொடுக்கும் யானை 🐘😍#Elephant #Elephants pic.twitter.com/pvTdyDe0Td — Samayam Tamil (@SamayamTamil) June 16, 2017

அடுத்த செய்தி