ஆப்நகரம்

அனைவரையும் கவர்ந்த வித்தியாசமான திருமண போஸ்டர்

இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்றாலே போஸ்டர் , பேனர் , அழைப்பிதழில் வித்தியாசம் என நவீன திருமண மாறிவிட்டனர். ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார சூழலிக்கு ஏற்ப திருமணங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.

TNN 4 Dec 2016, 4:53 pm
இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்றாலே போஸ்டர் , பேனர் , அழைப்பிதழில் வித்தியாசம் என நவீன திருமண முறைகள் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார சூழலிக்கு ஏற்ப திருமணங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.
Samayam Tamil different wedding poster inspires everyone
அனைவரையும் கவர்ந்த வித்தியாசமான திருமண போஸ்டர்


இந்தநிலையில் தற்போது மலைக்கோட்டாலம் என்ற ஊரில் ஒட்டப்பட்ட வித்தியாசமான திருமணப் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில்,
"மலைக்கோட்டாலத்தில் பரபரப்பு
வாலிபர் கைது
குற்றம் : பெண்ணின் மனதை திருடியது
தண்டனை : மூன்று மூடிச்சு
கைது செய்யும் நாள் : 05-12-2016'
கைது செய்பவர் :எம்.அஞ்சலை
கைது ஆபவர் : எஸ். முத்து எ தமிழ்ச்செல்வன்
சாட்சிகள் "என நண்பர்களின் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றனர்.

அடுத்த செய்தி