ஆப்நகரம்

சபர்மதி ஆற்றில் குதித்த பெண்ணை, போலீஸ் அதிகாரி நரேந்திர சிங் காப்பாற்றிய வைரல் வீடியோ

சபர்மதி ஆற்றில் குதித்த பெண்ணை, அப்பகுதி காவல் நிலைய தலைமை காவலர் காப்பாற்றினார்.

TNN 5 Aug 2017, 5:27 pm
அகமதாபாத் : சபர்மதி ஆற்றில் குதித்த பெண்ணை, அப்பகுதி காவல் நிலைய தலைமை காவலர் காப்பாற்றினார்.
Samayam Tamil head constable rescuses a woman who jumped into the sabarmati river
சபர்மதி ஆற்றில் குதித்த பெண்ணை, போலீஸ் அதிகாரி நரேந்திர சிங் காப்பாற்றிய வைரல் வீடியோ


குஜராத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அதன் அனைத்து ஆறுகளிலும் மழை நீர் வெள்ளமாக சென்று கொண்டிருக்கின்றது. ராஜஸ்தான் மாநிலத்தின் தென் எல்லையும், குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் பாயும் சபர்மதி ஆற்றில் வெள்ளம் காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதில் குதித்த ஒரு பெண்ணை, அப்பகுதியில் உள்ள காவல் நிலைய தலைமை காவல் அதிகாரி நரேந்திர சிங், பெண்ணை காப்பாற்ற தைரியமாக ஆற்றில் குதித்து காப்பாற்றினார்.

அடுத்த செய்தி