ஆப்நகரம்

விதிகளை தளர்த்திய நிர்வாண ஹோட்டல்!

ஜப்பானின் முதல் நிர்வாண ஹோட்டல் வாடிக்கையாளர்களின் அனுமதி விதிகளை தளர்த்தியுள்ளது.

TOI Contributor 20 Aug 2016, 1:48 pm
ஜப்பானின் முதல் நிர்வாண ஹோட்டல் வாடிக்கையாளர்களின் அனுமதி விதிகளை தளர்த்தியுள்ளது.
Samayam Tamil japan reataurant relaxes rules
விதிகளை தளர்த்திய நிர்வாண ஹோட்டல்!

இதற்கு முன்னர் குறிப்பிட்ட வயது மற்றும் எடை அளவின் கீழ் விதிகளை வகுத்திருந்தனர். அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவவே தற்போது விதிகளை தளர்த்தி அறிவித்துள்ளது. 20 வயது முதல் 120 வயது வரை உள்ளவர்கள் இந்த ஹோட்டலுக்கு செல்லலாம். அதிக எடை கொண்ட மக்களுக்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. தற்போது உயரத்திற்கு ஏற்ற எடையைவிட 15 கிலோ அதிகமானவர்கள் வரை அனுமதிக்கப்படுவர். ஆனால் டேட்டூ வரைந்துள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.

அடுத்த செய்தி