ஆப்நகரம்

Ajith: வழக்கில் சேர்க்கப்பட்ட அஜித், விஜய், சூர்யா : நீதிமன்றம் புதிய உத்தரவு

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு வழக்கில் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் பெயர்கள் எதிர் மனுதாரர்களாக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 7 Mar 2019, 10:22 pm
போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு வழக்கில் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் பெயர்கள் எதிர் மனுதாரர்களாக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil polio drops


சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் இன்று கொண்டு வரப்பட்ட போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு தொடர்பான வழக்கில், பொதுமக்களுக்கு போலியோ சொட்டு மருந்து தொடர்பாக சரியாக விழிப்புணர்வு சென்றடையவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

சினிமா நடிகர்களை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் மக்களிடம் நல்ல முறையில் சென்றடையும். அதனால் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி