மும்பை: பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள சர்ச் கேட் ரயில் நிலையத்தில், ஒரு பெண் தன் கணவருக்காக காத்திருந்த பொழுது அவர் பின்னால் இருந்த 47 வயதான ஹரிராம் பிஸ்நய் என்ற நபர், அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயற்சி செய்தார். அதனை ஸ்டேசனுக்கு வெளியில் காரில் இருந்த ஒரு ஓட்டுனர் தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
வேகமாக வந்த அந்த ஓட்டுனர், அந்த பெண்ணிடம் ஹரிராம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வீடிவை காட்டினார். இதையடுத்து அந்த நபரை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.