ஆப்நகரம்

இன்று உயர் ரத்த அழுத்த தினம்

மே 17ம் தேதியான இன்று உலக உயர் ரத்த அழுத்த தினமாக, பின்பற்றப்படுகிறது.

TOI Contributor 17 May 2016, 4:50 pm
மே 17ம் தேதியான இன்று உலக உயர் ரத்த அழுத்த தினமாக, பின்பற்றப்படுகிறது.
Samayam Tamil may 17 world hypertension day
இன்று உயர் ரத்த அழுத்த தினம்


ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதைவிட 140/90 அல்லது அதற்கும் மேலாக அளவு தொடர்ந்து இருந்தால், அதை உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு என, அழைக்கப்படுகிறது.

இத்தகைய உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, உயர் ரத்த அழுத்தம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலகம் முழுவதும் மே 17ம் தேதி உயர் ரத்த அழுத்த தினமாக, அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அடுத்த செய்தி