ஆப்நகரம்

ராக்கிங்கை தடுக்கும் ஆன்ட்ராய்டு ஆப்

ராக்கிங்கை தடுக்கும் புதிய ஆன்ட்ராய்டு அப்ப்ளிகேஷனை சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்து வருகின்றனர்.

TNN 18 Sep 2016, 9:19 am
சென்னை: ராக்கிங்கை தடுக்கும் புதிய ஆன்ட்ராய்டு அப்ப்ளிகேஷனை சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்து வருகின்றனர்.
Samayam Tamil new android app for prevent ragging
ராக்கிங்கை தடுக்கும் ஆன்ட்ராய்டு ஆப்


மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ராக்கிங் பிரச்னை ஏற்படுவது தொடர் கதையாகி உள்ளது. இதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

ராக்கிங்கை தடுக்க கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ராக்கிங் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில், ராக்கிங்கை தடுக்கும் புதிய ஆன்ட்ராய்டு அப்ப்ளிகேஷனை சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்து வருகின்றனர். இந்த புதிய கண்டுபிடிப்பு வருகிற வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

அடுத்த செய்தி