ஆப்நகரம்

உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் வீடியோ!

தினமும் மூன்று வேளை உணவு மீது ஞாபகம் வரும் நமக்கு, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பற்றி ஞாபகம் வருவது குறைவாக தான் உள்ளது.

TOI Contributor 6 Jun 2017, 3:44 pm
தினமும் மூன்று வேளை உணவு மீது ஞாபகம் வரும் நமக்கு, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பற்றி ஞாபகம் வருவது குறைவாக தான் உள்ளது.
Samayam Tamil plastic rice made in china sold in the market
உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் வீடியோ!


மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதை மரபனு மாற்றப்படுதல், பூச்சிக்கொள்ளிகளை பயன்படுத்துவது போன்ற செயல்களுக்கு அரசு எந்த ஒரு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளது.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதிக தேவை இருந்தால் அதற்கு மதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால் விவசாயிகள் விஷயத்தில் மட்டும் அதுஅப்படியே எதிர்மறையாக உள்ளது.

விவசாயிகளை கண்டுகொள்ளாமல் விட்டதன் எதிரொலி தான் தற்போது பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, காய்கறிகள் அனைத்தும். இதனால் உடல்நலம் பாதிக்கப்படப்போவதோ அனைவரும் தான்.



உடல் நலத்துக்கு ஒத்து வராத பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் பையிலிருந்து தயாரிக்கும் அபாயகரமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இனியாவது விவசாயிகளை காப்பாற்ற அரசும், பொதுமக்களும் முயற்சிப்பதே சிறந்தது.

அடுத்த செய்தி