ஆப்நகரம்

எல்.கே.ஜி. குழந்தைகள் வாயில் டேப் போட்டு ஒட்டும் ஆசிரியை

ஹரியானாவில் வகுப்பில் பேசியதற்காக எல்கேஜி குழந்தைகளுக்கு ஆசிரியை வாயில் டேப் போட்டு ஒட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Dec 2018, 7:22 pm
ஹரியானா மாநிலத்தின் குர்கானில் ஒரு மழலையர் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் வாயை ஆசிரியை டேப் ஒட்டி மூடியுள்ளார்.
Samayam Tamil Gurgaon teacher


இது பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளைச் சோதித்தபோது ஆசிரியை செய்த கொடுமை உறுதியானது.
இதனையடுத்து அந்த ஆசிரியையை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அடுத்த செய்தி