ஆப்நகரம்

பிச்சைக்காரனை ஹீரோவாக்கிய சலூன் கடை! வீடியோ

ஸ்பெயின் நாட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தவர் ஜோஸ் ஆண்டனியோ.

TNN 19 Mar 2017, 7:44 pm
ஸ்பெயின் நாட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தவர் ஜோஸ் ஆண்டனியோ. தொடர்ந்து இருந்து வந்த மன அழுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டார். இந்நிலையில் ஸ்பெயினில் மஜோர்காவில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த பார்க்கிங்கில் டோக்கன் கொடுக்கும் வேலை பார்த்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தார்.
Samayam Tamil this homeless mans incredible transformation proves that anyone can look great with a little help
பிச்சைக்காரனை ஹீரோவாக்கிய சலூன் கடை! வீடியோ




அடர்ந்த முடியுடனும், தாடியுடனும் இருந்த அவரை சலூன் கடை ஓனர் சல்வா ஹார்சியா அழைத்துள்ளார். அதன் பிறகு ஜோஸே வியக்கும்படியாக அவரை மாற்றியுள்ளார் அந்த சலூன் கடை ஓனர். அதற்கு முன்னதாக ஜோஸ், என்னை விட்டு விடுங்கள், கதவு திறந்திருக்கு நான் அப்படியே ஓடிவிடுகிறேன் என்றிருக்கிறார். ஆனால், சில மாற்றத்திற்குப் பிறகு என்னையே என்னால் நம்ம முடியவில்லை என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.



இந்த மாற்றத்திற்கு பிறகு தெருவில் இருந்த ஜோஸ்க்கு ஒரு நிறுவனம் தன்னால் முடிந்த உதவியை செய்து மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Jose Antonio used to be an electrician in Spain, but depression hit him hard, after which he lost everything he had. He ended up on the street and managed to make just enough money for food to survive by working as an unlicensed parking attendant in Majorca.

அடுத்த செய்தி