ஆப்நகரம்

ஒரே தலையில் இரண்டு குதிரைகள்; எப்படி சாத்தியம்? நிஜம் இதுதான்...!

ஒரே தலை கொண்ட இரண்டு குதிரைகளின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

TNN 30 Apr 2017, 11:59 am
டெல்லி: ஒரே தலை கொண்ட இரண்டு குதிரைகளின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Samayam Tamil two horses one head figuring this picture out will put your observation skills to the test
ஒரே தலையில் இரண்டு குதிரைகள்; எப்படி சாத்தியம்? நிஜம் இதுதான்...!


நாம் சில புகைப்படங்களை பார்க்கும் போது, அதன் அடிப்படை உண்மையை கண்டறிய முடியாமல் தவிப்பது உண்டு. ஆப்டிகல் இல்லூஷன் என்று அறிவியலில் கூறப்படும் இந்த நிகழ்வின் உண்மையை அறிய நீண்ட நேரம் எடுக்கும். நாம் காண்பது பல்வேறு வகைகளில் உண்மை போன்று தோன்றும். அதில் ஒருவர் மற்றவரின் பதில்கள் மாறுபடும். மேலும் நாம் பார்க்கும் கோணங்களைப் பொறுத்தும் பதில்கள் மாறும்.

அந்த வகையில் ஒரு தலை கொண்ட இரண்டு குதிரைகளின் உடலுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் அவை இரண்டு குதிரைகள் தானா? இல்லை பார்வைக்கு அவ்வாறு தோன்றுகிறதா? என்று குழப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கான விடைகளை ஏராளமான பகிர்ந்து வருகின்றனர். தாங்களும் எது உண்மை என்பதை பதிவிட முயற்சி செய்யலாமே.

Two Horses, One Head. Figuring This Picture Out Will Put Your Observation Skills To The Test.

அடுத்த செய்தி