ஆப்நகரம்

வைரல் வீடியோ : கேமராமேன் வயிற்றை தடவிக்கொடுக்க சாதுவாக நிற்கும் காண்டாமிருகம்!

வைரல் வீடியோ : கேமராமேன் வயிற்றை தடவிக்கொடுக்க சாதுவாக நிற்கும் காண்டாமிருகம்!

TOI Contributor 22 Mar 2017, 10:19 pm
நாய், பூனை, மாடு போன்ற விலங்களுக்கு சொரிந்து கொடுக்கிறோம், வயிற்றை, தலையை தடவிக்கொடுக்கிறோம் என்றால் சாந்தமாக அமைதியாக நிற்கும். ஆனால் பயங்கர விலங்கான காண்டாமிருகம் சாதுவாக நிற்பதை பார்த்திருக்கிறீர்களா?
Samayam Tamil video adorable rhino asking cameraman for belly rub in the wild
வைரல் வீடியோ : கேமராமேன் வயிற்றை தடவிக்கொடுக்க சாதுவாக நிற்கும் காண்டாமிருகம்!


காடுகளில் ஃபோட்டோ, வீடியோ எடுக்கும் கேமராமேன் ஒருவர் தடவிக்கொடுக்க, வயிற்றில் சொரிந்து கொடுக்க மிகவும் சாதுவாக நிற்கும் காண்டாமிருகம் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி