ஆப்நகரம்

வீடியோ : ஊருக்குள் புகுந்து வனக்காவலர் மற்றும் பொதுமக்களை வெறி கொண்டு துரத்திய சிறுத்தை!

வீடியோ : ஊருக்குள் புகுந்து வனக்காவலர் மற்றும் பொதுமக்களை வெறி கொண்டு துரத்திய சிறுத்தை!

TOI Contributor 19 Apr 2017, 8:21 pm
சமீபத்தில் குஜராத் சாலையை சிங்கம் மறித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது ஊருக்குள் புகுந்த சிறுத்தை மக்களை துரத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் புகுந்த சிறுத்தை ஒன்று வீடுகளின் கூரை மீது ஏறி பொதுமக்களை துரத்தி அச்சுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil video leopard runs amok in odisha village chases forest ranger off roof
வீடியோ : ஊருக்குள் புகுந்து வனக்காவலர் மற்றும் பொதுமக்களை வெறி கொண்டு துரத்திய சிறுத்தை!


வனக்காவலரை ஏற்கனவே தாக்கிய சிறுத்தை மீண்டும் பிடிப்பதற்கு பாய்ந்து வரும் போது வீட்டின் கூரையில் இருந்து குதித்து அவர் தப்பித்தார். கிராமத்தை சேர்ந்த சிறுவனையும் சிறுத்தை கடுமையாக தாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சிறுத்தையை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர்.

அடுத்த செய்தி