ஆப்நகரம்

உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அதன் உளவு செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது.

TNN 30 Apr 2017, 9:36 am
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அதன் உளவு செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது.
Samayam Tamil spacex set to launch us spy satellite on sunday
உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்!


அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம், நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அத்துடன், விண்வெளி சுற்றுலாத் திட்டங்களையும் அறிவித்துள்ள ஸ்பேஸ்எக்ஸ், இதற்கான முன்னேற்பாடுகளில் தற்போது ஈடுபட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உதவியுடன், ஸ்பேஸ்எக்ஸ் உளவு செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எத்தகைய உளவுப் பணிகளை மேற்கொள்ளும் எனக் கூறப்படவில்லை.

SpaceX is set to launch on Sunday a classified mission for the US National Reconnaissance Office (NRO), the agency in charge of designing, building, launching and maintaining America's intelligence satellites.

அடுத்த செய்தி