ஆப்நகரம்

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு வெண்கலம்

18வது ஆசிய விளையாட்டுத் தொடரின் 10 மீட்டா் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

Samayam Tamil 19 Aug 2018, 2:10 pm

18வது ஆசிய விளையாட்டுத் தொடரின் 10 மீட்டா் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

Samayam Tamil 1

இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்ட 18வது ஆசிய விளையாட்டுத் தொடா் இந்தோனேசியாவில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டா் ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியா சாா்பில் கலந்து கொண்ட அபூா்வி சண்டேலா, ரவி குமாா் இணை கலந்து கொண்டது.

இந்த அணி 429.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 494.1 புள்ளிகள் பெற்ற சீனா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்