ஆப்நகரம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் படைத்த சாதனைகளின் பட்டியல்!

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 7 போட்டியில் இந்திய அணி வென்றதோடு இந்திய அணி வீரர்கள் படைத்த பல்வேறு சாதனைகளை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 17 Jun 2019, 1:18 pm

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் 50 ஓவரில் 336 ரன்களை குவித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் விராட் கோலி பேட்டில் படாமல் சென்ற பந்துக்கு தேவையில்லாமல் தானாக விக்கெட் என நினைத்து கிளம்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Samayam Tamil IND v PAK Stats


உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்கிறது.

336 ரன்கள் குவிப்பு:
பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 57, ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, பாண்டியா 26 ரன்கள் எடுத்து அசத்த 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து இந்தியா 336 ரன்களை குவித்தது.

Ind vs Pak: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணிக்கு 20 ரன்களை குறைத்த விராட் கோலி

குறைந்த இன்னிங்ஸில் 11,000 ஒருநாள் ரன் எடுத்த வீரர்கள்:
222 இன்னிங்ஸ் - விராட் கோஹ்லி
276 சச்சின் டெண்டுல்கர்
286 ரிக்கி பாண்டிங்
288 சவுரவ் கங்குலி
293 ஜாக்ஸ் காலிஸ்

Pakistan Trolls: பாகிஸ்தானை மீம்ஸ்களால் பஞ்சராக்கிய இந்திய ரசிகர்கள்

ரோகித் சர்மா 200 ரன்கள் எடுத்தபோது தனது முதல் 100 ரன்களுக்கு எடுத்த பந்துகளின் எண்ணிக்கை:
208 vs இலங்கை., 115 பந்துகளில் முதல் 100
264 vs இலங்கை, 100 பந்துகளில் முதல் 100
209 vs ஆஸ்திரேலியா, 114 பந்துகளில் முதல் 100

இந்திய அணிக்கு புது சிக்கல் உருவெடுத்திருக்கும் புவனேஸ்வர் குமாரின் காயம் - எத்தனை போட்டியில் விளையாட மாட்டார் தெரியுமா?

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பையில் வீரரின் அதிகபட்ச ரன்கள்:
140 ரோஹித் ஷர்மா, மான்செஸ்டர் 2019
107 விராட் கோலி, அடிலெய்ட் 2015
101 சயீத் அன்வர், செஞ்சுரியன் 2003
98 சச்சின் டெண்டுல்கர், செஞ்சுரியன் 2003

ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸ் 24 சதம் (100) அடித்த வீரர்கள்:
142 அம்லா
161 வி கோலி
192 ஏபி டிவில்லியர்ஸ்
203 ரோகித் சர்மா
219 சச்சின் டெண்டுல்கர்

உலகக் கோப்பை 2019 இல் பாகிஸ்தான் 41-50 ஓவர்களில் வழங்கிய ரன்கள்:
76/4 vs இங்கிலாந்து, நாட்டிங்ஹாம்
51/6 Vs ஆஸ்திரேலியா, டவுண்டன்
88/4 Vs இந்தியா, மான்செஸ்டர்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ரன் விபரம்:
356/9 விசாகபட்டினம் 2005
349/7 கராச்சி 2004
336/5 மான்செஸ்டர் 2019**
330/8 மிர்பூர் 2008
330/4 மிர்பூர் 2012

உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணி மற்றொரு அணியை அதிகபட்சமாக ஒருதலைப்பட்சமாக வென்ற விபரம்:
7-0 இந்தியா vs பாகிஸ்தான்
7-0 பாகிஸ்தான் vs இலங்கை
6-0 வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே
5-0 பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வே
5-0 இலங்கை vs ஜிம்பாப்வே
5-0 நியூசிலாந்து vs ஜிம்பாப்வே
5-0 நியூசிலாந்து vs வங்கதேசம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்