ஆப்நகரம்

World Cup 2019 Final: யார் பலம்?- இங்கிலாந்து வெற்றிக்கு ஆப்பு வைக்குமா நியூசிலாந்து?

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இதுவரை வென்ற போட்டி விபரம்.

Samayam Tamil 14 Jul 2019, 1:38 pm
உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைப்பெற உள்ளது. இதில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிர்கொள்கிறது. இதுவரை சரவதேச கிரிக்கெட்டில் யார் பலமாக திகழ்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
Samayam Tamil NZ v ENG


கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தின் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைப்பெற உள்ளது.

யார் பலம்?
இதுவரை சர்வதேச அரங்கில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணி 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது.

NZ vs ENG: உலகக் கோப்பை இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்படுமா?- வானிலை அறிக்கை இதோ!

அதில் 41 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 43 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. 6 போட்டிகள் முடிவு எட்டவில்லை.


2019 உலகக் கோப்பை தொடர் லீக் போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் 9 போட்டிகளில் விளையாடின. இங்கிலாந்து 6 போட்டியில் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்தது.

பும்ரா பாணியில் அற்புதமாக பந்து வீசும் பாட்டியின் வைரல் வீடியோ

அதே போல் நியூசிலாந்தும் 9 போட்டியில் 5 வெற்றி 3 தோல்வி அடைந்தது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக சமனில் முடிந்தது.


இரு அணியின் பலங்கள்:





அடுத்த செய்தி

டிரெண்டிங்