ஆப்நகரம்

Chennai Super Kings: சிஎஸ்கே.,வின் சூப்பர் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கை கேக்கால் குளிப்பாட்டிய வீரர்கள்

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதோடு, அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் பிறந்த நாள் என இரட்டை மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Samayam Tamil 1 Apr 2019, 1:54 pm
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதோடு, அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் பிறந்த நாள் என இரட்டை மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
Samayam Tamil Stephen Fleming


ஐபிஎல் 2019 தொடரின் 12வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடியது. இதில் சென்னை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சென்னை அணி.

Harbhajan Singh: விஜய் சேதுபதி படத்திற்கு வசனம் எழுதும் ஹர்பஜன் சிங்... வேற லெவல் பஜ்ஜி

ஃபிளமிங் பிறந்தநாள்:
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர், தற்போதைய பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங்க் உள்ளார். ஏப்ரல் 1ம் தேதி அவரின் பிறந்த நாள்.

CSK: உலக கோப்பை அணிகளுக்கு மரண பயம் காட்டும் தல தோனியின் பேட்டிங் - டுவிட்டரில் பாராட்டு மழை

மார்ச் 31ம் தேதி ராஜஸ்தான் அணியை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாகவும், பிளமிங் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அணி வீரர்கள் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்