ஆப்நகரம்

CSK v RCB: ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா - தூள் கிளப்பிய அட்மின்

ஐபிஎல் 2019 தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை துவம்சம் செய்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து 3 விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன் சிங் அசத்தலாக டுவிட் செய்துள்ளார்.

Samayam Tamil 24 Mar 2019, 6:15 pm
ஐபிஎல் 2019 தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை துவம்சம் செய்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து 3 விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன் சிங் அசத்தலாக டுவிட் செய்துள்ளார்.
Samayam Tamil harbajan kohli


இந்தியா முழுவதும் கொண்டாடும் மிகப்பெரிய திருவிழா பட்டியலில் ஐபிஎல் போட்டி இணைந்துள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடர் இன்று மார்ச் 23 தொடங்கி மே மாதம் 19ம் தேதி வரை நடைப்பெறுகிறது.

பெங்களுருவின் தலை எழுத்தை மாற்றி எழுதிய தமிழ் புலவர் ஹர்பஜன் - Video

தொடரின் முதல் போட்டி முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் அணி சென்னைக்கும், தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியின் அணியான பெங்களூருவுக்கும் இடையே நடைப்பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

எங்கள தொட்டு தப்பு பண்ணிட்டியே கோலி... தமிழில் தெறிக்க விட்ட இம்ரான் தாஹிர்

நமக்கு தான் தேர்தல் வேலை இல்லையே... ஹாயாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி

ஹர்பஜன் தமிழில் டுவிட் :
இந்த போட்டியில் பெங்களூரு அணியின் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்து அசத்தி உள்ளார்.

Cricket Betting: ஐபிஎல் நிர்வாகத்தை விட அதிக வசூலை அள்ளப்போகும் சூதாட்ட கும்பல்... ஏன் தெரியுமா?

அதில், “ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB” என டுவிட் செய்து அசத்தி உள்ளார்.

சிஎஸ்கே vs ஆர்சிபி ஆட்டம்; செமயா கலாய்த்து இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள்!



CSK vs RCB 2019: கோலியின் ரன் சாதனையை காலி செய்த ரெய்னா- 5000 ரன் கடந்து சாதனை

அடுத்த செய்தி

டிரெண்டிங்