ஆப்நகரம்

இதெல்லாம் இந்த பெண்ணால் தான் முடியும்: மனைவி ராதிகாவின் பிறந்தநாளில் வித்தியாசமா வாழ்த்திய ரகானே!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே தன் மனைவி ராதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Apr 2019, 7:27 pm
ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே தன் மனைவி ராதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Radhika Dhopavkar


இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.

நாக் -அவுட் இல்லை:
லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.
இந்நிலையில் ஜெய்பூரில் நடக்கும் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டியில் 5ல் வெற்றி பெற்றுள்ளது.

ராதிகாவுக்கு வாழ்த்து:
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானேவின் மனைவி ராதிகா தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரகானே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View this post on Instagram Happy birthday to this amazing woman who can even make camels and giraffes pose for the pictures 😄 May your day be as awesome as these pictures are🤗❤️ @radhika_dhopavkar A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane) on Apr 10, 2019 at 10:06pm PDT அதில்,‘ அமேஷிங் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவரால் தான் ஒட்டம், ஒட்டகசிவிங்கிகளை கூட போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைக்கமுடியும். இந்த போட்டோக்களை போலவே இந்த நாளும் சிறப்பாக அமையட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்