ஐபிஎல் 15ஆவது சீசனின் 21ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
குஜராத் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்றும் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம், ஷாசங் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
குஜராத் டைடன்ஸ்: மேத்யூ வேட், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹார்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தேவத்தியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குஷன், முகமது ஷமி, தர்ஷன் நீல்கண்டே.