ஆப்நகரம்

GT vs MI: 'டாஸ் வென்றது குஜராத்'...மும்பை அணியில் ஒரேயொரு மாற்றம்: XI அணி இதுதான்!

இன்றைய லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Samayam Tamil 6 May 2022, 7:05 pm
ஐபிஎல் 15ஆவது சீசனின் 51ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Samayam Tamil ரோஹித் ஷர்மா, ஹார்திக் பாண்டியா


டாஸ் வென்றப் பிறகு பேசிய ஹார்திக் பாண்டியா, அணியில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனத் தெரிவித்தார். மும்பை அணியில் க்ரீதிக் ஷோஹீனுக்கு பதிலாக முருகன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் அணி: ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா, சாய் சுதர்ஷன், ஹார்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தேவத்தியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், பிரதீப் சங்வான், லாக்கி பெர்குஷன், முகமது ஷமி.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கெய்ரன் பொல்லார்ட், முருகன் அஸ்வின், டேனியல் சாம்ஸ், ஜஸ்பரீத் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்