ஆப்நகரம்

CSK vs RCB: 'டாஸ் வென்றது ஆர்சிபி': இத்தனை ரன் அடித்தால் நாங்கள்தான் வெற்றி: தோனி அதிரடி பேட்டி!

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி டாஸ் வென்றுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 17 Apr 2023, 7:08 pm
ஐபிஎல் 16ஆவது சீசன் 24ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணகள் மோதவுள்ளன.
Samayam Tamil டூ பிளஸி, தோனி


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டாஸ் போடும்போது பேசிய தோனி, ''180-200 ரன்கள் அடித்தால் வெற்றிபெற முடியும் என நம்புகிறேன். சிசாண்டா மகாலா காயம் காரணமாக அவதிப்படுவதால், அவருக்கு மாற்றாக பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார்'' எனக் கூறினார்.

சிஎஸ்கே லெவன் அணி: ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கின்வே, அஜிங்கிய ரஹானே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, மதீஷ் பதிரனா, மகீஷ் தீக்‌ஷனா, துஷர் தேஷ்பண்டே.

ஆர்சிபி லெவன் அணி: விராட் கோலி, டூ பிளஸி, மஹிபால் லாம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, பர்னல், விஜய்குமார், முகமது சிராஜ்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்