ஆப்நகரம்

தோல்வியை தவிர்க்குமா மும்பை - புவனேஸ்வர் குமார் இல்லாத ஐதராபாத் பேட்டிங்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 7:59 pm
மும்பை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil MIvSRH


இந்தியாவின் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 23வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி மீண்டும் பவுலிங் தேர்வு செய்துள்ளது. மும்பை அணி 5 போட்டியில் 4 தோல்வி அதுவும் கடைசி ஓவரில் தோல்வியடிந்திருப்பது மிகவும் பதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அதே அணியுடன் மும்பை அணி களமிறங்குகிறது.

தவான் உள்ளே, புவனேஸ்வர் வெளியே:
ஐதராபாத் அணியில் அதிரடி வீரன் தவான் காயத்திலிருந்து மீண்டும் மீண்டும் இணைந்துள்ளார். அதே சமயம் சிறப்பாக பவுலிங் செய்து வரும் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

அணி விபரம் :

ஐதராபாத் அணி : Wriddhiman Saha(w), Shikhar Dhawan, Kane Williamson(c), Manish Pandey, Shakib Al Hasan, Yusuf Pathan, Mohammad Nabi, Rashid Khan, Basil Thampi, Sandeep Sharma, Siddarth Kaul

மும்பை அணி : Suryakumar Yadav, Evin Lewis, Ishan Kishan(w), Rohit Sharma(c), Kieron Pollard, Krunal Pandya, Hardik Pandya, Mitchell McClenaghan, Mayank Markande, Jasprit Bumrah, Mustafizur Rahman

அடுத்த செய்தி

டிரெண்டிங்