ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: கிறிஸ் லின், ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, கெய்ரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர், மேக்ரோ ஜன்சின், ட்ரன்ட் போல்ட், ஜஸ்பரீத் பும்ரா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ராஜத் படிதர், ஏபி டிவிலியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜேமிசன், ஹர்சல் படேல், ஷாபஸ் அகமது, முகமது சிராஜ், யுஜ்வேந்திர சாஹல்.