ஆப்நகரம்

களத்திற்கு வெளியே குறும்பு செய்யும் ஐபிஎல் சென்னை குட்டீஸ் அணி - கிராஸியா ரெய்னாவின் பிறந்தநாள்

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பக பல வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Samayam Tamil 16 May 2018, 7:06 pm
ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பக பல வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Samayam Tamil raina gracia


அணியில் சிறப்பான செயல்பாடு, கூட்டணி ஆகியவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.
அதே சமயம் களத்திற்கு வெளியே சென்னை அணி வீரர்களின் குழந்தைகளான ஜிவா தோனி, கிராஸியா ரெய்னா, ஹினயா ஹர்பஜன் ஆகிய குழந்தைகளின் ஆட்டம் நெஞ்சை கொள்ளை கொள்கிறது.

கிராஸியாவின் பிறந்தநாள் :
ரெய்னாவின் பிறந்தநாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான தோனி, பிராவோ, ஹர்பஜன்சிங் மற்றும் அவர்களின் துணைவிகள் சுழ ரெய்னாவின் குழந்தை கிராஸியாவுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் வீடியோ வெளியாகியுள்ளது.





அடுத்த செய்தி

டிரெண்டிங்