ஆப்நகரம்

67 பந்தில் ‘200’ ரன்கள் எடுத்து உலகை மிரள வைத்த மும்பை நாயகன்!

பல்கலைகழங்களுக்கான டி-20 போட்டியில், 19 வயதான ருத்ரா, 67 பந்தில் 200 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.

TOI Sports 12 May 2017, 10:28 pm
மும்பை: பல்கலைகழங்களுக்கான டி-20 போட்டியில், 19 வயதான ருத்ரா, 67 பந்தில் 200 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil 19 year old sensation rudra dhanday smashed 67 ball double hundred in twenty 20 match
67 பந்தில் ‘200’ ரன்கள் எடுத்து உலகை மிரள வைத்த மும்பை நாயகன்!


மும்பையில் ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் போட்டி போட்டு சிக்சர் மழை பொழிய, 40 ஓவரில் ஒட்டு மொத்தமாக 460 ரன்கள் எடுக்கப்பட்டது.

இந்த சிக்சர் மழை பொழிந்த அதே நேரத்தில், மும்பையில் பல்கலைகழங்களுக்கு இடையேயான டி-20 போட்டியில், மும்பையைசேர்ந்த 19 வயது வீரர் ருத்ரா, 67 பந்தில் 200 ரன்கள் விளாசி சாதித்துள்ளார். காட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 15 சிக்சர்கள், 21 பவுண்டரிகள் விளாசி இரட்டை சதம் எட்டினார்.

ஆனால் , இவரால் உலக சாதனையை எட்ட முடியவில்லை. கடந்த 2007ல் இலங்கையில் தானுகா பதிரானாவின் (277 ரன்கள், 72 பந்துகள்) ஒரே இன்னிங்சில் அதிகரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார்.

Mumbaikar Rudra Dhanday, a batting sensation has created a significant record in India by smashing a 67-ball unbeaten 200 while playing for Rizvi College during the University of Mumbai’s inter-college cricket tournament of the Abis Champions Trophy against P Dalmia College at the Matunga Gymkhana Ground on April 11 before Mumbai Indians and Kings XI Punjab scored 453 runs in the Indian Premier League (IPL) match at the Wankhede on the very same day.

அடுத்த செய்தி

டிரெண்டிங்