புதுடெல்லி : சில ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் கோலியின் செல்வாக்கை குறைக்க முயல்கின்றதாக, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலும், ஒரு போட்டி டிரா ஆகியும் உள்ளது.
ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்டின் போது கோலிக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கிண்டலடித்தது தவறு என்றும், ஆஸி வீரர்களின் சரியில்லாத செயல்பாடுகளை மறைப்பதற்காக சில ஆஸ்திரேலிய ஊடகங்கள் முயல்வதாகவும் கிளார்க் குற்றம் சாட்டியுள்ளார்.
கோலி குறித்து தவறான குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுவதுகுறித்து ஸ்மித் எந்த கவலையும் படுவதாக தெரியவில்லை.
தர்மசாலா மைதானம் ராஞ்சியை மைதானத்தை போன்ற பிச் தான் இருக்கும். இங்கு டாஸ் வென்று பேட்டிங் தேர்தெடுக்கும் அணி தான் வெற்றியை தீர்மானிக்கும் என கிளார்க் தெரிவித்துள்ளார்.
Australia's 'Daily Telegraph' in its report had compared Kohli to the US President Donald Trump
However Clarke firmly supported the feisty Indian captain
Clarke said even Steve Smith won't be bothered by what Australian media is writing