ஆப்நகரம்

20 வருஷமா இந்தியாவை வீழ்த்த முடியாமல் தவிக்கும் இலங்கை!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாமல் இலங்கை அணி, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருகிறது.

TOI Sports 20 Aug 2017, 4:06 pm
டம்புலா: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாமல் இலங்கை அணி, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருகிறது.
Samayam Tamil 20 years and waiting for srilanka to beat india
20 வருஷமா இந்தியாவை வீழ்த்த முடியாமல் தவிக்கும் இலங்கை!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று டம்புலாவில் நடக்கிறது.

இதில் கடந்த 1997ல் நடந்த இருநாடுகளுக்கு இடையேயான தொடரை, இலங்கை அணி கைப்பற்றியது. அதன் பின் சுமார் 20 ஆண்டுகளாக, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரை இலங்கை அணி இதுவரை கைப்பற்றியதில்லை.

இதற்கிடையில் 9 முறை இந்தியா, இலங்கை அணிகள் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி 7 முறை வென்றுள்ளது. 2 தொடர் டிராவில் முடிந்துள்ளது. இம்முறையும் இந்திய அணி தொடரை கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி தனது அதிக்கத்தை தொடர் முடியும்.

20 YEARS AND WAITING Last instance of Sri Lanka beating India in a bilateral ODI series. Since then they have played 9 times in which India have won 7 while 2 have been drawn.

அடுத்த செய்தி

டிரெண்டிங்