ஆப்நகரம்

’டான்’ ரோகித் புகழ் பாடும் சங்ககரா!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககரா பாராட்டியுள்ளார்.

TOI Sports 3 Oct 2017, 9:32 pm
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககரா பாராட்டியுள்ளார்.
Samayam Tamil after hardik pandya kumar sangakkara hails rohit sharma on twitter
’டான்’ ரோகித் புகழ் பாடும் சங்ககரா!


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நான்கு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4-1 என தொடரை மிகச்சுலபமாக கைப்பற்றியது.

இத்தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் .ரோகித் சர்மா சதம் விளாச இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி மிகச்சுலபமானது. இந்நிலையில், இவரது ஆட்டத்தை முன்னாள் இலங்கை அணி கேப்டன் சங்ககரா பாராட்டியுள்ளார்.

@ImRo45 just keeps getting better and better. Graceful and devastating at the same time. Well played — Kumar Sangakkara (@KumarSanga2) October 2, 2017 இதுகுறித்து சங்ககரா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,’ ரோகித் சர்மா நாளுக்கு நாள் மெருகேரிக்கொண்டே செல்கிறார். அவரின் அனுபவம் நன்றாக தெரிகிறது. சிறப்பான ஆட்டம்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Mumbai: Two fifties, a hundred, leading run-getter of the India versus Australia ODI series. Rohit Sharma did not do much harm to his reputation as Virat Kohli’s Team India clinched the five-match ODI series 4-1.

அடுத்த செய்தி

டிரெண்டிங்