ஆப்நகரம்

தீபாவளி பரிசு கொடுத்த இந்திய ஹாக்கி அணி - மலேசியாவை பந்தாடிய இந்தியா

தீபாவளி பண்டிகைக்கு இந்திய ஹாக்கி அணி பரிசு கொடுக்கும் விதமாக, மலேசிய அணியை வென்று அசத்தியுள்ளது.

TOI Sports 19 Oct 2017, 8:32 pm
தாக்கா : தீபாவளி பண்டிகைக்கு இந்திய ஹாக்கி அணி பரிசு கொடுக்கும் விதமாக, மலேசிய அணியை வென்று அசத்தியுள்ளது.
Samayam Tamil asia cup 2017 hockey highlights india light up diwali thrash malaysia 6 2
தீபாவளி பரிசு கொடுத்த இந்திய ஹாக்கி அணி - மலேசியாவை பந்தாடிய இந்தியா


வங்கதேசம் தலைநகர் தாக்காவில் நடைப்பெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி 2017 போட்டித் தொடரில் இன்று இந்தியா, மலேசியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில், ஆரம்பம் முதல் அசத்தி வந்த இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதன் அடுத்த போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்