ஆப்நகரம்

இந்திய மகளிா் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தெ.ஆப்பிாிக்கா அணி வெற்றி

இந்திய மகளிா் கிாிக்கெட் அணிக்கு எதிரான 3வது டி20 கிாிக்கெட் போட்டியில் தென் ஆப்பிாிக்கா அணி 5 விக்கெட் வித்தாயசத்தில் வெற்றி பெற்றது.

Samayam Tamil 19 Feb 2018, 5:53 am
இந்திய மகளிா் கிாிக்கெட் அணிக்கு எதிரான 3வது டி20 கிாிக்கெட் போட்டியில் தென் ஆப்பிாிக்கா அணி 5 விக்கெட் வித்தாயசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil batting let indian women down in 3rd t20i against south africa
இந்திய மகளிா் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தெ.ஆப்பிாிக்கா அணி வெற்றி


தென் ஆப்பிாிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிா் கிாிக்கெட் அணி அந்நாட்டு மகளிா் கிாிக்கெண் அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடாில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய மகளிா் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் 2 டி20 போட்டிகளிலும் இந்திய மகளிா் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் 3வது டி20 கிாிக்கெட் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற தென் ஆப்பிாிக்கா கேப்டன் டேன் வான் நெய்கெர்க் பந்து வீச்சை தோ்வு செய்தாா். சற்று தடுமாற்றத்துடன் தொடங்கி இந்திய அணி 17.5 ஓவா்களில் 133 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

134 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென் ஆப்பிாிக்கா அணி களம் இறங்கியது. இறுதியாக தென் ஆப்பிாிக்கா அணி 19 ஓவா் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

சா்வதேச டி20 அரங்கில் தென் ஆப்பிாிக்கா அணி பதிவு செய்யும் 30வது வெற்றியாக நேற்றைய ஆட்டம் அமைந்தது. இருப்பினும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் 4வது டி20 போட்டி 21ம் தேதி நடைபெறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்