ஆப்நகரம்

இந்த டெஸ்ட்டுடன் வீட்டுக்கு கிளம்புகிறார் விராத் கோலி: புதிய கேப்டன்கள் தேர்வு?

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு தற்போது ஆடிக்கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

TNN 27 Nov 2017, 10:28 am
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு தற்போது ஆடிக்கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil bcci may rest virat kohli for the next test and odi t20 series against srilanka
இந்த டெஸ்ட்டுடன் வீட்டுக்கு கிளம்புகிறார் விராத் கோலி: புதிய கேப்டன்கள் தேர்வு?


இலங்கை உடனான கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடர், டி20 போட்டிக்கான அணியையும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அணியை பிசிசிஐ இன்று தேர்வுசெய்கிறது.

இதனையடுத்து, கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 போட்டி தொடருக்கான அணியிலிருந்து விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிக்கு ரஹானேவும், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு ரோஹித் சர்மாவுக் கேப்டன்களாக தேர்வுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்