ஆப்நகரம்

ஐபிஎல் 2017: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.14.5 கோடிக்கு ஏலம்!

ஐபிஎஸ் 10வது சீசன் போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் கேட்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

TNN 20 Feb 2017, 11:01 am
ஐபிஎஸ் 10வது சீசன் போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் கேட்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil benjamin stokes england all rounder sold to rising pune supergiants for rs 14 5 crore
ஐபிஎல் 2017: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.14.5 கோடிக்கு ஏலம்!


இதன் முதல் சுற்றில் அதிகபட்சமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் பெஞ்சமின் ஸ்டோக்ஸ் ரூ.14.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளார். இவரை, புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்திற்கு எடுத்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணி, துணை கேப்டனாக உள்ள பெஞ்சமின், பென் ஸ்டோக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார். டெஸ்ட் மட்டுமின்றி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார். ஆல் ரவுண்டர் என்பதால், அவருக்கு இன்றைய ஏலம் தொடக்கம் முதலே அதிக வரவேற்பு காணப்பட்டது.

இதன்படி, புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அவரை ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

Benjamin Stokes (England), All-Rounder, sold to Rising Pune Supergiants for Rs 14.5 crore.

அடுத்த செய்தி

டிரெண்டிங்