ஆப்நகரம்

பிக் பாஸ் 12: ஸ்ரீசாந்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மும்பை: ஹிந்தி பிக் பாஸில் பங்கேற்றுள்ள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Oct 2018, 11:45 am
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் 12 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. முதல் நாளில் இருந் =து சர்ச்சை, சண்டை என பரபரப்பாக உள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளார் என அனைவருக்கும் தெரியும்.
Samayam Tamil 6


இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஸ்ரீசாந்துக்கு தான் அதிகம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. வாரத்திற்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கிறார்கள் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஸ்ரீசாந்துக்கு தான் குறைவான சம்பளம். அவருக்கு வாரத்திற்கு ரூ. 5 லட்சம் அளிக்கப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்