ஆப்நகரம்

ட்விட்டரில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்!

தீபாவளி திருநாள் நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

TNN 18 Oct 2017, 11:25 pm
தீபாவளி திருநாள் நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil david warner tweeted happy diwali to his friends and fans in india
ட்விட்டரில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்!


இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
Happy Diwali to my friends and fans in India. 🙏🙏 https://t.co/7JXQY9LLJK — David Warner (@davidwarner31) October 18, 2017 முன்னதாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன், இந்திய ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் வார்னர் பதிவு ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

David Warner tweeted Happy Diwali to his friends and fans in India

அடுத்த செய்தி

டிரெண்டிங்