ஆப்நகரம்

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணி ‘பவுலிங்’!

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பவுலிங் தேர்வு செய்தது.

TOI Sports 22 Apr 2017, 7:50 pm
மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பவுலிங் தேர்வு செய்தது.
Samayam Tamil dd won the toss and choose to bowl first against mi
ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணி ‘பவுலிங்’!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மும்பையில் நடக்கும் 25வது லீக் போட்டியில், மும்பை, டெல்லி அணிகள் மோதுகின்றன.

இதில் முதலில் ‘டாஸ்’ வென்ற டெல்லு அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். டெல்லி அணியில் ஜெயந்த் யாதவ், மாத்யூஸ், பில்லிங்ஸ் நீக்கப்பட்டு ரபாடா, ஆதித்யா தாரே சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மலிங்கா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மிட்சல் ஜான்சன் சேர்க்கப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்