ஆப்நகரம்

ஆறுதல் வெற்றியை பெறுமா குஜராத் : டெல்லி பவுலிங் தேர்வு

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

TOI Sports 10 May 2017, 7:40 pm
கான்பூர் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil delhi daredevils have won the toss and have opted to field
ஆறுதல் வெற்றியை பெறுமா குஜராத் : டெல்லி பவுலிங் தேர்வு


10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 50வது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே கான்பூரில் நடைப்பெறுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய இரு அணிகளும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டன. இந்நிலையில் முக்கியத்துவம் இல்லாத இந்த போட்டியில் இரு அணிகளும் ஆறுதல் வெற்றியை தேடுவதற்கான சம்பிரதாய போட்டியாகவே கருதப்படுகிறது.

டெல்லி அணியில் ரபாடாவுக்கு பதிலாக முதல் முறையாக பிராத்வெய்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்